Loading . . .




கச்சத்தீவு குறித்து திமுக எப்படி பேசலாம்?

The Forecast 2 years ago பாஜக

கடந்த கால காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின் தவறை வெளிப்படுத்தும் வாக்குமூலம் தான் PM மோடிக்கு, ஸ்டாலின் எழுதிய கடிதம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கச்சத்தீவை தாரை வார்த்த திமுகவுக்கு கச்சத்தீவு குறித்து பேச என்ன தகுதி உள்ளது என்று கேள்வி எழுப்பிய அவர், திமுக, காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைக்கு தீர்வு கொண்டுவரும்போது, திமுக தங்கள் ஸ்டிக்கரை ஒட்ட முயற்சிப்பதாகவும் சாடியுள்ளார்.

0 Comments

Post your comment here

பாஜக Relateted News

Latest News