Loading . . .




கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான முகாம் - அமைச்சர் பி. கே. சேகர் பாபு ஆய்வு

The Forecast 2 years ago அரசு செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சி,,இராயபுரம் மண்டலம், வார்டு-56 க்குட்பட்ட வெங்கட மேஸ்திரி தெருவில் உள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான முகாமினைப்  இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர்  பி. கே. சேகர் பாபு அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் . தயாநிதி மாறன் ஆகியோர்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வின் போது  மேயர்  ஆர். பிரியா அவர்கள், வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., அவர்கள், மண்டலக்குழு தலைவர் (இராயபுரம்) பி. ஸ்ரீராமுலு அவர்கள், மாமன்ற உறுப்பினர் மற்றும் மண்டல அலுவலர் உட்பட பலர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News