இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்புமேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, இரண்டு நாள் பயணமாக...
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டுவது குறித்து சரியான நேரத்தில் அரசு முடிவெடுக்கும் என டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது பிறந்தநா...
டிவிட்டர் பக்கத்தில் மத உணர்வுகளுக்கு எதிராக பதிவு செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜ மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்...
தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் கவர்னர் ரவி பதவி விலக வேண்டும்'என, தி.மு.ககூட்டணிகட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்....தி.மு.க., பொருளாளர்டி.ஆர்.பாலு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழ...
(30.10.2022) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 115-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் கூட்டுறவுத் துறை...
குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று கூறியதாவது:குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை...
கோடநாடு வழக்கில் சிபிசிஐடிபோலீசார் தற்போது விசாரணையைத்தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த2017ஆம் ஆண்டு கோடநாடு எஸ்டேட்காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டுஅவரது உடல் அங்குள்ள மரத்தில்தொங்கவிடப்பட்டிருந்தது. இந்த ந...
கோவை, அக்.29 கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் கலெக்டர் சமீரன்...
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துவது போன்று மாயத்தோற்றத்தை உருவாக்குவது சரியல்ல என்றும், தீவிரவாத செயல்களுக்கு தமிழகத்தில் எந்த வடிவத்திலும் இடம் கிடையாது என்றும் கவர்ன...
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை நவம்பர் 8-தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக ஒன்றிய தணிக்கைத்துறை அறிக்கை அடிப்படையில் வேல...
மதுபான கொள்முதல்,விற்பனையில் கமிசன்பெறுவதாக பேசியதற்காக10 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்கக் கோரி தமிழகபாஜக ஐ.டி. பிரிவு தலைவர்நிர்மல்குமாருக்கு தமிழகஅமைச்சர் செந்தில் பாலாஜிதரப்பில் வக்கீல் நோட்டீஸ்அனுப...
வாக்காளர்களைக் கவரும் இலவசங்களையும்,மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் நல திட்டங்களையும் ஒப்பிடக்கூடாது என பாஜக நிலைப்பாடு எடுத்துள்ளது.தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களைஅறிவிக்கும்போது அதற்கான நிதி ஆதாரத்தைத...