Loading . . .




கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி

The Forecast 2 years ago கர்நாடகா

கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ்

கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

 கர்நாடகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. வறட்சி நிலவுகிறது. கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மின் தேவை 8 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. தற்போது.  


0 Comments

Post your comment here

கர்நாடகா Relateted News