Loading . . .




தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். அவர்களின் மூத்த மகனின் மறைவுக்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களின் இரங்கல் செய்தி.

The Forecast 4 years ago செய்தித்துறை

செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்அவர்களின் இரங்கல் செய்தி

தினமலர் நிறுவனர் .டி.வி.ஆர். அவர்களின் மூத்த மகனும், தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோயில் பதிப்பாசிரியராக இருந்தவருமான வெங்கடபதி அவர்கள் இன்று 11.04.2022 இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்துமிகுந்த துயருற்றேன்.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனதுஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


1 Comments

அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடிகளில் அமைதியாகவும் அவரை இழந்து வாடும் குடும்பம் தாங்கும் சக்தி பெறவும் இறைவனை வேண்டுகிறோம், பசுமை தேனி

துரை

4 years ago

Post your comment here

செய்தித்துறை Relateted News