வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 172-வது பிறந்த நாள் விழா. செய்தித் துறை அமைச்சர் . மு.பெ. சாமிநாதன் மலர் தூவி மரியாதை
The Forecast 3 years ago செய்தித்துறை
(27.04.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 172-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு செய்தித் துறை அமைச்சர் . அவர்கள், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், மதிப்பிற்குரிய பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் .மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி,இ.ஆ.ப. மற்றும் துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
0 Comments