அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரியமையாளர் சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பது தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம்
The Forecast 3 years ago செய்தித்துறை
(03.05.2023) தலைமைச் செயலகத்தில், செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரியமையாளர் சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பது தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., முதலமைச்சரின் செயலாளர் முனைவர் ம.சு. சண்முகம், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு இரா.செல்வராஜ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் .த.மோகன், இ.ஆ.ப., வருவாய் நிருவாக கூடுதல் ஆணையர் (சினிமா) சு.செந்தாமரை, இ.ஆ.ப., நகர் ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன், இ.ஆ.ப. மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments