தூத்துக்குடி மாவட்ட மறவன்மடம் ஊராட்சி அந்தோனியார்புரம் பகுதியில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டார்
The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,இ.ஆ.ப., உடன் அரசு உயர் அலுவலர்கள்.
தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,இ.ஆ.ப., நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் நிவாரண பணிகளை மறவன்மடம் ஊராட்சி அந்தோனியார்புரம் பகுதியில் பார்வையிட்டார். உடன் அரசு உயர் அலுவலர்கள் பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
0 Comments