Loading . . .




தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., தலைமையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஆய்வு கூட்டம்-

The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.

தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர்/ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

சிவ தாஸ் மீனா இ.ஆ.ப. Relateted News