ஆம்பூர் எஸ்.சனாவுல்லா கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஐஎன்டியுசி பொருப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
The Forecast 3 months ago காங்கிரஸ்
கர்நாடகா, கேரளா, மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஐஎன்டியூசி (இந்திய தேசிய தொழிலாளர் யூனியன் காங்கிரஸ்) பொறுப்பாளராக ஆம்பூர் எஸ். சனாவுல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் நியமனத்தை ஒட்டி, ஐஎன்டியூசி தேசிய தலைவர் சுவாமிநாத் ஜெய்ஸ்வால், தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் அமீர்கான், பொருளாளர் டாக்டர் வாசுதேவன், மாநில தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நியமனத்தால் கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் ஐஎன்டியூசி மாநில செயற்பாடுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments