முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், EVKS இளங்கோவன் மறைவுக்கு உடுமலைப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்
The Forecast 1 year ago காங்கிரஸ்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் - இ வி கே எஸ் இளங்கோவன் மறைவுக்கு உடுமலைப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
0 Comments