இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
The Forecast 1 month ago வானிலை நிலவரம்.
தமிழ்நாட்டில் இன்று இரவு நாகை, கடலூர், திருச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர், திருவாரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி & தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், அரியலூர், திருவள்ளூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, கரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments