Loading . . .




தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

Janani G 1 year ago வானிலை நிலவரம்.

திருவண்ணாமலை, சேலம், பெரம்பலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், விழுப்புரம், கடலூர், தருமபுரி,  நாகை,  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாகை, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி  உள்ளிட்ட சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Post your comment here

வானிலை நிலவரம். Relateted News

Latest News