தமிழகத்தில் இரண்டு நாள்கள் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
Janani G 11 months ago வானிலை நிலவரம்.
அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இது வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருப்பதால் கேரளாவில் 2-3 நாள்களில் பருவமழை தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments