ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
The Forecast 1 day ago ஊரக வளர்ச்சித்துறை
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு செயலாளர் பிரசாந்த் எம். வட்னேரே. இ.ஆ.ப. மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments