தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையினை வெளியிட்டார் நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன்
Janani G 13 hours ago தமிழ்நாடு
நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன், நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையினை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மு. அ. சித்திக், இ.ஆ.ப., நிதித்துறை செயலாளர் (செலவினம்) என். வெங்கடேஷ், இ.ஆ.ப., நிதித்துறை துணைச் செயலாளர் (வரவு செலவு) செ.ஏ. ரிஷப், இ.ஆ.ப., மற்றும் நிதித்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments