பள்ளிக் கல்வித் துறையின் தனியார் பள்ளி இயக்ககம் சார்பில் நடைபெற்ற விழாவில், 848 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கினார் பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்
Janani G 13 hours ago பள்ளிக் கல்வித்துறை
சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில், பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள், பள்ளிக் கல்வித் துறையின் தனியார் பள்ளி இயக்ககம் சார்பில் நடைபெற்ற விழாவில், 848 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கினார்.
இவ்விழாவில் பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் Dr.B.சந்தர மோகன் இ.ஆ.ப., பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன், தனியார் பள்ளிகள் இயக்குநர் முனைவர் ச.சுகன்யா, தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ், இணை இயக்குநர்கள் கணேசமூர்த்தி, மார்ஸ் மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் பள்ளி தாளாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments