பல்வேறு துறைகளின் சார்பில் 3836 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N.ஆனந்த்
The Forecast 13 hours ago ஊரக வளர்ச்சித்துறை
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N.ஆனந்த் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 3836 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க், இ.ஆ.ப., போளூர் சட்டமன்ற உறுப்பினர் R.அபிஷேக் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments