அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்
The Forecast 3 years ago சிறுபான்மைத் துறை
(24.6.2022) தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை
அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பாக
ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நலத் துறையின் முதன்மைச் செயலாளர் திரு. ஆ.கார்த்திக், இ.ஆ.ப., தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர்
திரு.எம்.அப்துல் ரஹ்மான், முதன்மை செயல் அலுவலர் திரு.ஏ.பி.ரஃபியுல்லா மற்றும் உறுப்பினர்கள்,அரசு அலுவலர்கள்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 Comments