Loading . . .




மண்டல செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

The Forecast 4 years ago செய்தித்துறை

 (24.6.2022) கலைவாணர் அரங்கம் மாநில செய்தி நிலையத்தில்,  செய்தித் துறை அமைச்சர் திரு மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், 6 மண்டல செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில்

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர்

முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப. மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

செய்தித்துறை Relateted News