Loading . . .




சாமிநாதன் அவர்கள் (3.8.2022) மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டியைப் பார்வையிட்டார்.

The Forecast 3 years ago செய்தித்துறை

செய்தித் துறை அமைச்சர் . மு.பெ. சாமிநாதன் அவர்கள்  (3.8.2022) மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44-வது

செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டியைப் பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில்கள் வாரிய முதன்மைச் செயல்

அலுவலர் முனைவர் பொ.சங்கர்,இ.ஆ.ப, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., உள்ளனர்.

0 Comments

Post your comment here

செய்தித்துறை Relateted News