Loading . . .




அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் வக் ஃப் நிறுவனங்களுக்கு பெருமராத்து மானியத்திற்கான காசோலையை வழங்கினார்.

The Forecast 3 years ago சிறுபான்மைத் துறை

 (29.08.2022) தலைமைச் செயலகத்தில்,  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் வக் ஃப் நிறுவனங்களுக்கு பெருமராத்து மானியத்திற்கான காசோலையை வழங்கினார். உடன், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர்  மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர் .ரபியுல்லா ஆகியோர் உள்ளனர்.

0 Comments

Post your comment here

சிறுபான்மைத் துறை Relateted News