Loading . . .




அமைச்சர் . செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்

The Forecast 3 years ago சிறுபான்மைத் துறை

 (10.10.2022) சென்னை தலைமைச் செயலகத்தில்,  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்

நலத்துறை அமைச்சர் . செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் செயல்பாடுகள்

குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்

சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., வக்ஃபு வாரிய முதன்மை செயல்

அலுவலர் .ரபியுல்லா மற்றும் துறை அலுவலர்கள் உள்ளனர்.

0 Comments

Post your comment here

சிறுபான்மைத் துறை Relateted News