Loading . . .




விடுமுறை முடிந்து மீண்டும் தொடங்கியது "பாரத் யாத்ரா"

Arut Selvan 3 years ago காங்கிரஸ்

'ஒற்றுமை இந்தியா' என்ற பெயரில் குமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். செப்.7ம் தேதி குமரியில் தொடங்கிய பயணம், 23ம் தேதி கர்நாடகாவை கடந்து தெலுங்கானாவில் நுழைந்தது. அத்துடன் 3 நாட்கள் ஓய்வு விடப்பட்டது. அதன்பின் இன்று மீண்டும் ராகுலின் நடைபயணம் தெலுங்கானாவில் இருந்து தொடங்குகிறது. அங்கு 16 நாட்களில் 375 கி.மீ தூரத்தை கடந்து நவ. மகாராஷ்டிரா செல்கிறார் ராகுல். .7ல்

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News