ஐதராபாத்தில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன் நடிகை பூஜா பட் பங்கேற்றார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனது இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை நேற்று 56வது நாளாக மேற்கொண்டார். இவரது நடைபயணத்தின் போது காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மாணவர்களும் ஆதரவு தெரிவித்து அவருடன் நடைபயணம் செய்கின்றனர்.
0 Comments