Loading . . .




வடகிழக்குப் பருவ மழையினையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

The Forecast 3 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் வடகிழக்குப் பருவ மழையினையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் .சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  (09.11.2022) ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களான சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் / முதன்மைச் செயலாளர் எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., உயர்கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன்,இஆப., ஆணையாளர் (பொ) திரு.சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., துணை ஆணையாளர்கள், தலைமை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

சிவ தாஸ் மீனா இ.ஆ.ப. Relateted News