பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்காமல், ராஜீவ் கொலையாளிகளை மட்டும் விடுதலை செய்வது என்ன நியாயம் என காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ் கொலையாளிகளை வெளியே நடமாட விடுவது தவறு என கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார். விசாரணை கைதிகளாக இருப்பவர்களுக்கு ஒரு நியதி, ராஜீவ் கொலையாளிகளுக்கு ஒரு நியதியா என அழகிரி கேட்டுள்ளார்.
0 Comments