Loading . . .




MLA மேலும் MP மீதான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் ஒப்படைப்பு.

The Forecast 3 years ago நீதித்துறை

51 எம்பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது 121 வழக்குகள்

5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான

வழக்குகள் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதில் சட்டவிரோத பண பரிவர்த்தனை எம்பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மீது சிபிஐ பதிவு செய்த 121 வழக்குகள் நிலுவையில்

தடுப்புச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் 51

உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

0 Comments

Post your comment here

நீதித்துறை Relateted News