Loading . . .




கவிஞர் சுரதா அவர்களின் 102-வது பிறந்த நாள் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

இன்று (23.11.2022) தமிழ்நாடு அரசின் சார்பில், உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு  செய்தித் துறை அமைச்சர் . மு.பெ. சாமிநாதன்,  பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர்,சட்டமன்ற உறுப்பினர்கள் . ஜெ. கருணாநிதி, . த. வேலு, .ஏ.எம்.வி.பிரபாகரராஜா,செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப. மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News