தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய கூட்டரங்கில் நடைபெற்ற “அரசியலமைப்பு தின விழாவில்" சட்டமன்றப் பேரவைத் தலைவர் .மு.அப்பாவு
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
(26.11.2022) சென்னை, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய கூட்டரங்கில் நடைபெற்ற “அரசியலமைப்பு தின விழாவில்" சட்டமன்றப் பேரவைத் தலைவர் .மு.அப்பாவு அவர்கள் உரையாற்றினார். தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் .எஸ்.பாஸ்கரன்,தமிழ்நாடு அரசின் புதுதில்லி சிறப்புப் பிரதிநிதி .ஏ.கே.எஸ்.விஜயன், அரசு தலைமை வழக்கறிஞர் .ஆர்.சண்முகசுந்தரம்,தமிழ்நாடு மாநில மகளிர்ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி, சட்டமன்ற உறுப்பினர்கள் கு.செல்வப்பெருந்தகை, மரகதம் குமரவேல் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments