Loading . . .




தமிழகம் போலவே ராஜஸ்தானிலும் ஆளுநர்

The Forecast 3 years ago ராஜஸ்தான்

தமிழகம் போலவே ராஜஸ்தானிலும்

தமிழகத்தை போலவே, ராஜஸ்தானிலும் ஆளும் காங்., அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவையில்

இயற்றி அனுப்பிய தனியார் பல்கலை.,தொடர்பான 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அம்மாநில ஆளுநர்திருப்பி அனுப்பியுள்ளார். அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக காங்., அரசு போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிகிறது.

0 Comments

Post your comment here

ராஜஸ்தான் Relateted News