Loading . . .




14 லட்சத்து 86 ஆயிரத்து 582 குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க வில்லை . விபரங்கள் கேட்கிறது உணவுத் துறை

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

குடும்ப அட்டைதாரர்கள் இடம் வங்கி கணக்கு ஆதார் எண்களை உணவுத்துறை பெற்றுவருகிறது தமிழகம் முழுவதும் 2புல் 20 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன இந்த அட்டைதாரர்கள் 14 லட்சத்து 86 ஆயிரத்து 582 குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க வில்லை எனவும் இந்த விவரங்களை சேர்க்க வேண்டும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் வெற்றிபெற்றிருந்தார் அதன்படி குடும்ப அட்டைதாரர்கள் இடம் ஆதார் எண் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகின்றன ஆதார் அட்டையின் நகல் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தில் நகல் ஆகியவற்றை அளிக்கும் படி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் கைப்பேசி மூலமாக அறிவுறுத்தி வருகின்றனர் இந்த நிலையில் தகவல்களை சேகரிக்கும் பணிகள் குறித்து தமிழக அரசு முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது அதன்படி 14 லட்சத்து 86 ஆயிரத்து 582 குடும்ப அட்டைதாரர்கள் ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருப்போர் ஐ சந்தித்து அவர்கள் வைத்துள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லலாம் இதற்கான உரிய அறிவுரை வழங்கினார் மட்டுமே போதுமானது அவர்கள் குறித்து வேறு எந்த தகவலையும் பெற வேண்டியது இல்லை என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது 

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News