கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளது.
வங்கிகளின் வரவு- செலவு
கணக்குகளை சீர் செய்ய இது போன்ற நடவடிக்கை வழக்கமாக எடுக்கப்படும். அதே நேரம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும், கடன் பெற்றவர்கள் அதை திருப்பிச் செலுத்துவற்கு பொறுப்பாவர்.
அவர்களிடம் இருந்து கடன் தொகையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் பல்வேறு விதங்களில் தொடரும். கடன் தொகைகள் திரும்ப வராததற்கு வங்கி அதிகாரிகள் காரணமாக இருப்பதற்கு முகாந்திரம் இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் வாராக் கடன்களுக்கு காரணமான3,312 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்....
0 Comments