அரசியலை ஆன்மீகத்தில் புகுத்துவது அரசியலா? தினகரன் கேள்வி.
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
ஆன்மிகத்தில் அரசியலை புகுத்த பார்க்கிறார்கள் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். இதுபற்றி அவர், நாம் அனைவரும் வெவ்வேறு மதங்களில் பிறந்திருக்கிறோம். ஆனால் அனைவரும் இந்தியர்கள், மனிதர்கள் என்பதை உணர்ந்து மனித தன்மையோடு வாழ வேண்டும். குறிப்பாக ஆன்மீகம் என்பது எல்லா மதங்களையும் கடந்தது தான் உண்மை. சில சுயநலவாதிகள், ஆன்மிகத்தில் அரசியலை புகுத்துகிறார்கள். இதனால் தான் பல பிரச்சினைகள் வருகிறது என்றார்.
0 Comments