Loading . . .




சூதாட்டம்- நடிகர்கள் விளம்பரம் நடிகர் ராஜ்கிரண் எதிர்ப்பு

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

பிரபலங்களே சூதாட்டத்தை ஊக்குவிப்பது வேதனையளிக்கிறது என நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், சீட்டு கட்டு விளையாடுபவர்கள் பணத்திற்காக எந்தவித கீழ்நிலைக்கும் செல்வார்கள் என கூறினார். ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் 37 உயிர்கள் அவர், அரசு தடை சட்டம் போட்டும் செயல்படுத்த முடியாத நிலை உள்ளதாகபறிகொடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள குறிப்பிட்டுள்ளார்.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News