பாஜக ஆட்சியால் அரசு அதிகாரிகள் பயத்தில் ஆழ்ந்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும், இதுவரையில் மத்திய அரசின் அழுத்தத்தில் இருந்த நீதித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், சிபிஐ துறையினர், மேலிட உத்தரவை ஏற்கவில்லை எனில் என்ன நடக்கும் என்ற பயத்திற்கு வந்துள்ளனர். எங்கு, எப்போது சோதனை செய்ய வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிடப்படுகிறது என விமர்சனம் செய்தார்.
0 Comments