Loading . . .




தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் கிறிஸ்துவ நல்லெண்னா இயக்கத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்கள்  (20.12.2022) சென்னை, லயோலா கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துவ நல்லெண்னா இயக்கத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  உயர் சுல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி.  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் த இனிகோ இருதயராஜ் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் . பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திரு. திண்டுக்கல் ஐ. லியோனி, சட்டமன்ற உறுப்பினர்கள், தென்னிந்திய திருச்சபையின் பேராயர் முனைவர். ஜார்ஜ் ஸ்டீபன், செங்கை மறையாவட்ட கத்தோலிக்க ஆயர் டாக்டர் அ. நீதிநாதன், ஸ்ரீ சிவகர யோகிகள் மடத்தின் ஸ்ரீ மகாலிங்க தேசிக பராமாச்சாரியார் சுவாமிகள், ஆத்தூர் இஸ்லாமிய கல்விக்கூடத்தின் . அ முகமது இம்ரானுல்லாஹ் பாகவிடலயோலா கல்லூரியின் டாக்டர் பிரான்சிஸ் சேவியர், பேராயர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News