காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.ஈஸ். இளங்கோவன் 75-வது பிறந்தநாள் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சே.சார்லஸ், சென்னையில் மூன்று இடங்களில் அன்னதானம் வழங்கினாா்
Arut Selvan 3 years ago காங்கிரஸ்
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.ஈஸ். இளங்கோவன் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.மணிபால் தலைமையில், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மூத்த துணைத்தலைவர் சி.ஆர்.சீனிவாச மூர்த்தி முன்னிலையில், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சே.சார்லஸ், சென்னையில் மூன்று இடங்களில் அன்னதானம் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தி௫வள்ளூா் மாவட்ட தலைவா் பாலமுருகன், வி.கண்ணன், சி.டி.மணிவண்ணன், சி.சந்தோஷ், சே.வில்லியம் உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா்.
0 Comments