மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு: பரபரப்பு தீர்ப்புமின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக் கூடாது என்றஅரசின் உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இதை பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கு வேண்டும் என அரசு உத்தரவுக்கு எதிராக எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யது, ஆதார் இணைக்க தடையில்லை என தீர்ப்புஅளித்தது.
0 Comments