Loading . . .




‘மக்களின் வலி எங்களுக்கு புரிகிறது’

The Forecast 3 years ago காங்கிரஸ்

‘மக்களின் வலி எங்களுக்கு புரிகிறது’

பொதுமக்களின் வலி எங்களுக்கு புரிகிறது, அதனால்தான் 1500க்கு கேஸ் சிலிண்டர், இலவச சிகிச்சை உள்ளிட்ட சலுகைகளை காங்கிரஸ் வழங்குவதாக ராகுல் காந்தி கூறினார். இதுபற்றி அவர், டெல்லியை நோக்கி வரும் இந்த மக்கள் கூட்டம் பணவீக்கம், வேலையின்மை, வெறுப்புக்கு எதிரானது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் தாண்டவமாடுகிறது. இதுதான் நீங்கள் சொன்ன வளர்ச்சியா? என்று கேள்வி எழுப்பினார்.

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News