Loading . . .




ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், எழுத்தாளருமான முனைவர் மு.ராஜேந்திரன் அவர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்ந்து.

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், எழுத்தாளருமான முனைவர் மு.ராஜேந்திரன் அவர்களுக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு சிறந்த நூல்களைப் படைத்துவரும் அவரது பணி சிறக்கட்டும். தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மேலும் பல நூல்களை அவர் படைக்கட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன். 

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News