Loading . . .




‘ஜெயக்குமார் சொத்து விவரத்தை சொல்ல வேண்டும்'

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

‘ஜெயக்குமார் சொத்து விவரத்தை சொல்ல வேண்டும்'

தனது வாட்ச் விலையை கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சொத்து விவரத்தையும் வெளியிட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், மற்றவர்களை கேட்கும் முன்பு ஜெயக்குமார், தானும் வெளிப்படை தன்மையோடு இருக்கட்டும். தனது பினாமி பெயரில் உள்ள சொத்துகள் விவரம் குறித்தும் அவர் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News