Loading . . .




மலேசியா நாட்டின் பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (23, 12.2022) தலைமைச் செயலகத்தில், மலேசியா நாட்டின் பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி அவர்கள் சந்தித்துப் பேசினார். உடன் நாடாளுமன்ற உறுப்பிளர் . வைகோ, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப, பொதுத்துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., பினாங் மாநில சட்டமன்ற உறுப்பினர்  சதீஷ் முனியாண்டி, சென்னையிலுள்ள மலேசிய நாட்டின் துணைத் தூதர் . கே. சரவண குமார், ஆஸ்பன் குழும நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் . அணிலரசு அமரநேசன், எஸ்.ஜி. குழும நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர்  தத்தோ ஸ்ரீ கணேஷ் பழனியப்பன், தமிழர் முன்னேற்றத்திற்கான பினாங்கு சங்கத்தின் (Penang Society for Advancement of Tamils) தலைவர். தத்தோ டேனியல் சௌந்தரராஜன் அப்துல்லா, பினாங் - செபராங் பிராய் சிட்டி கவுன்சிலின் (Seberang Perai City Council கவுன்சிலர் திரு. டேவிட் மார்ஷல் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News