குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றி அவர், பாஜக ஏன் ஜெய் சீதா ராம் என்று கூறவில்லை?
இந்த முழு நாடும் சீதா மாதாவை மதிக்கிறது. ஆனால், அவர்கள் மக்களைத் தூண்டிவிட்டு,
ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறி அச்சத்தையும்,பாஜகவினர் மக்களைத் தூண்டிவிட்டு ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறி அச்சத்தை விதைப்பதாக ராஜஸ்தான் CM அசோக் கெலாட் கோபத்தையும் விதைக்கின்றனர். ராமரையும் சீதா தேவியையும் அவர்கள் பிரித்தனர் என்றார்.
0 Comments