Loading . . .




சென்னை அமமுக சார்பில் அன்னதானம்

Arut Selvan 3 years ago அரசியல் செய்திகள்

தமிழக கடலோரப் பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய சுனாமிப் பேரலை தாக்கியதன் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி கழக பொதுச்செயலாளர் .டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கழக துணை பொதுச்செயலாளரும், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,  முன்னாள் அமைச்சருமான .G.செந்தமிழன், கழக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் சமூக நல வாரிய தலைவருமான செல்வி.C.R.சரஸ்வதி, கழக பொறியாளர் அணி செயலாளரும்,  செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளருமான  .ம.கரிகாலன், கழக அமைப்பு செயலாளரும், மத்திய சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளருமான  .V.சுகுமார்பாபு, கழக அமைப்பு செயலாளர்  .R.நேதாஜி கணேசன், கழக மீனவர் அணி செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான .T.ஆறுமுகம், வடசென்னை கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் .C.P.ராமஜெயம், வடசென்னை மத்தியம் மாவட்டக் கழக செயலாளர் .A.R.பழனி, வடசென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் .P.ஆனந்த், தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் .K.விதுபாலன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் .P.V.சங்கர் ராஜா, வடசென்னை கிழக்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் .S.P.சசிகுமார், வடசென்னை மத்திய மாவட்ட மீனவர் அணி செயலாளர் U.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சுனாமி பேரலையால் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, ஏழை - எளியோருக்கு கழகத்தின் சார்பில் அன்னதானம் 


0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News