Loading . . .




பிரியங்கா தலைமையில் தமிழகத்தில் பேரணி

The Forecast 3 years ago காங்கிரஸ்

பிரியங்கா தலைமையில் தமிழகத்தில் பேரணிகே.எஸ்.அழகிரி தெரிவித்தார். இதுபற்றி அவர், வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கும் விதமாக 'அரசியலமைப்பைதமிழகத்தில் பிரியங்கா தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்தப்படும் என்று தமிழக காங்., தலைவர் பாதுகாப்போம்- கையோடு கைகோர்ப்போம்' என்ற பரப்புரையை ஜனவரியில் தொடங்க இருக்கிறோம். அதன் பின் பிரியங்கா தலைமையில் நடக்க உள்ள மகளிர் பேரணியில், மகளிர் கொள்கை விளக்க அறிக்கையை அவர் வெளியிட உள்ளதாக கூறினார்.

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News