Loading . . .




பஞ்சாப்பை டெல்லியில் இருந்து ஆட்சி செய்யக்கூடாது'

The Forecast 3 years ago காங்கிரஸ்

'பஞ்சாப்பை டெல்லியில் இருந்து ஆட்சி செய்யக்கூடாது'

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பஞ்சாப்பை டெல்லியில் இருந்து இயக்க கூடாது. முதல்வர் பகவந்த் மான், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து வரக்கூடிய அழுத்தத்தில் செயல்பட கூடாது, தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும், முதலவர் ஒருவரின் ரிமோட் கண்ட்ரோலாக இருக்க கூடாது என்று கூறியுள்ளார்.

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News