போபால் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற ““பொங்கல் திருவிழா 2023" அமைச்சர் . செஞ்சி கே.எஸ். மஸ்தான் சிறப்புரை
The Forecast 3 years ago சிறுபான்மைத் துறை
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் . செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள்
22.1.2023 அன்று மத்திய பிரதேசம் மாநிலம், போபால் நகர், பெல் (BHEL) கோவிந்தபுராவில் உள்ள கேரியர் கல்லூரி அரங்கத்தில்
போபால் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற ““பொங்கல் திருவிழா 2023" நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பத்தினருடன்
கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
0 Comments