காங்கேயம் தில் புதிய நியாய விலை கடை திறப்பு. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சிகுட்பட்ட பாப்பினி பச்சாபாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நியாயவிலைக் கடையினை செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் திறந்து வைத்தார்.. இந்நிகழ்ச்சியில் துறைசார் அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
0 Comments