அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு
The Forecast 3 years ago உலக செய்திகள்
அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு
அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். 2010-ல் அமெரிக்கா - ரஷ்யா இடையே அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அணு ஆயுத ஒப்பந்தம் 2026-ல் காலாவதியாக இருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாக அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
0 Comments